சஞ்சய் நாயகனாகவும், ஐஸ்வர்யா நாயகியாகவும் நடிக்கும் படம்தான் சிறுவாணி. மருமலை பிக்சர்ஸ் இதைத்
தயாரிக்கிறது.தேனிசைத் தென்றல் தேவாதான் இசையமைக்கிறார். பாடல்கள் பட்டையைக் கிளப்பும் வகையிலும், பலம் தரும் வகையிலும் அமைந்திருப்பதாக பூரிப்புடன் சொல்கிறார் இயக்குநர் ரேஸ்கோர்ஸ் ரகுநாத்.

படம் குறித்து ரேஸ்கோர்ஸ் ரகுநாத் கூறுகையில்,படப்பிடிப்புக்காக சிறுவாணி காட்டு பகுதிக்குள் படப்பிடிப்பை நடத்தினோம். கதாநாயகன் சஞ்சய் நாயகி ஐஸ்வர்யா இருவரும் காதலிப்பது போன்ற காட்சியை தூரத்தில் காமிரா வைத்து படமாக்கினோம்.அவர்கள் காதல் வயப்பட்டு நடந்து செல்வது போன்ற காட்சி. திடீர் என்று? Continue Read Plz Click This Link: http://bit.ly/14hQVYA
No comments:
Post a Comment