தமிழ், தெலுங்கில் சுத்தமாக படங்களில்லை. இந்தியிலும் அப்படியே. அதனால் ஹீரோயின் என்ற லெவலில் இருந்து எவ்வளவு முடியுமோ அவ்வளவு இறங்கி வந்திருக்கிறார் சிவாஜி நடிகை.
என்னுடைய உடல்வாகுக்கு ஒரு பாடலுக்கு குத்து டான்ஸ் ஆடினால் சிறப்பாக இருக்கும். அதனால் ஒரு பாடலுக்கு ஆட நான் தயார் என்று சூசக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதாவது ஒத்தப் பாடலுக்கு அணுகினால் மறுக்காமல் ஆடித்தருவாராம். உச்சத்துக்கே ஜோடியானவர் இப்படி ஒத்தைக்கு அலைவது பரிதாபமாகதான் இருக்கிறது
No comments:
Post a Comment