Breaking News

Wednesday, 11 September 2013

என்னது… தற்கொலைக்கு முயற்சித்தேனா.. அதெல்லாம் சும்மா! – சிந்து மேனன்


நடிகை சிந்துமேனன் தற்கொலைக்கு முயன்றதாக அவரது படத்துடன் பரபரப்பு செய்தி வெளியானது. தூக்க மாத்திரையை தின்று சாக துணிந்தார் என்றும் கூறப்பட்டது. தமிழில் ‘சமுத்திரம்’, யூத், ‘கடல் பூக்கள்’, ‘ஈரம்’ படங்களில் நடித்தவர் சிந்து மேனன். தெலுங்கு மலையாள மொழிகளிலும் நடித்துள்ளார்.

சிந்து மேனனுக்கும் இங்கிலாந்தில் வசிக்கும் தமிழ் இளைஞர் பிரபுவுக்கும் கடந்த 2010-ல் திருமணம் நடந்தது.

திருமணத்துக்கு பிறகும் தெலுங்கு, மலையாள படங்களில் நடித்தார். தற்போது தெலுங்கில் சுபத்ரா என்ற படத்தில் நடித்து வருகிறார் இந்த நிலையில்தான் அவர் தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக அவர் படத்துடன் சிலர் செய்தி... Read More Click This Link : http://bit.ly/14N6TVH

No comments:

Post a Comment

Designed By Blogger Templates