Breaking News

Thursday, 5 September 2013

பட்டம் நடிகையின் பரபரப்பு தொடர் – அத்தியாயம் 2…!

பேரதிர்ஷ்டம் கதவைத்தட்டியபோது அந்தப் பெண்ணால் நம்ப முடியவில்லை!
சினிமாவில் சாதனை படைத்து சிகரமாய் விளங்குபவரின் நிறுவன தயாரிப்பில் பெரிய ஹீரோவுடன் வாய்ப்பு வந்திருப்பது நிஜிம்தானா? கிள்ளிப்பார்த்தார் அட நிஜம்தான்!
nayanthara01ஒன்று கிடைக்காமல்போவது அதைவிட ‘பெரிய ஒன்று’ கிடைக்கத்தானா?
உற்சாகத்தில் உறக்கம் பிடிக்கவில்லை!
முதல் நாள் படப்பிடிப்பு திருநெல்வேலியில் நெல்லையப்பர் கோவிலில்!
படப்பிடிப்பிற்கு வந்து சேர்ந்தார் அந்தப் பெண்
சினிமாவில் அவருக்கு வேறு பெயர் இருந்தாலும் நிஜப் பெயர் மறைந்த இங்கிலாந்து இளவரசியின் பெயர் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர்.
இருந்தாலும் நெல்லையப்பரிடம் மனமுருக வேண்டிக் கொண்டார்! ‘இந்த வாய்ப்பாவது எனக்கு நிச்சயமாக வேண்டும்! அதற்கு நீதான் துணை புரிய வேண்டும்!’
வேண்டுதல் பலித்தது; ஆட்டம் தொடங்கியது???? Continue Read Plz Click This Link:  http://bit.ly/17AlVBV

No comments:

Post a Comment

Designed By Blogger Templates