படத்தோட பேரு என்று ஒருவருடம் பேச வைத்தவர் அஜீத், இதோ ஆரம்பம் என்று அறிவித்தாகிவிட்டது.
படப்பிடிப்பிற்காக ஓடிக்கொண்டே இருந்ததில் கால்வலி கவனிக்க கூட நேரமில்லை.
இப்போது பிரச்சினை தீவிரமடைந்துள்ளதால் ஒரு ஆண்டுக்கு ஓய்வெடுக்கப் போவதாக அறிவித்துள்ளார் அஜீத்.
ஆரம்பம் படப்பிடிப்பில் சின்னச் சின்னதாக ஆக்ஸிடென்ட் வேறு அஜீத்தை அசத்திவிட்டது. விஷ்ணுவர்த்தன் இயக்கத்தில் ஆரம்பம், சிறுத்தை சிவா இயக்கத்தில் பரபரப்பாக சுவிட்சர்லாந்து பயணம் என கடந்த பல மாதங்களாகவே பயங்கர பிஸி.செய்தியை தொடர்ந்து படிக்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்...
No comments:
Post a Comment