பாலிவுட் நடிகை ஷெர்லின் சோப்ரா நிர்வாண போஸ் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.
யுனிவர்சிட்டி என்ற தமிழ் படத்தில் நடித்தவர் பாலிவுட் நடிகை ஷெர்லின் சோப்ரா.
இவர் ஆங்கில இதழ் பிளேபாய் அட்டை படத்துக்காக நிர்வாண போஸ் கொடுத்ததுடன், அதை டுவிட்டர் பக்கத்திலும் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.
இந்நிலையில் தனது டுவிட்டர் பக்கத்தில் மற்றொரு நிர்வாண படத்தை வெளியிட்டுள்ளார்.
பப்ளிசிட்டிக்காக ஷெர்லின் அடிக்கடி இதுபோல் நடந்து கொள்கிறார், ஆனாலும் அவருக்கு பட வாய்ப்புகள் கொட்டப் போவதில்லை.
ஏனெனில் அவரிடம் நடிப்பு, டான்ஸ் திறமை இல்லை என்கிறது பாலிவுட் வட்டாரம்.
காமசூத்ரா 3டி என்ற ஆங்கில படத்திலும், கேம், ரெட் சுவஸ்திக் போன்ற இந்தி படங்களிலும், வெண்டி மப்புலு போன்ற தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment