
அறுபத்தைந்து வயதில் ராமா கிருஷ்ணா என்றிருக்க வேண்டியவர்கள் இருபது வயசு நடிகைகளுடன்தான் டூயட் பாடுவேன் என்று அடம்பிடிக்கும் அக்கிரமம் இந்திய சினிமாவில் மட்டும்தான்.
தாடி டான்ஸ் மாஸ்டருடன் காதல் பூரிப்பில் இருந்த நேரம் பக்திப் படத்தில் அந்த அறுபத்தைந்து வயது தெலுங்கு கிருஷ்ண நடிகருடன் கற்புக்கரசி நடிகை நடித்தார்.
ஏதோ ஒரு வேகம் நடித்துவிட்டார். இப்போது மீண்டும் ஒரு படத்தில் ஜோடியாக நடிக்க கற்புக்கரசிக்கு தாத்தா தூது விட்டிருக்கிறார்.
கால்ஷீட் நஹி என்று மூஞ்சிக்கு நேராக கதவை சாத்தியிருக்கிறார் கற்புக்கரசி. தாத்தா இப்போது இள வயசு நடிகையாக தேடிக் கொண்டிருக்கிறார்
நன்றி kollyglitz.com
No comments:
Post a Comment