தன்னைத் தேடி வந்த இந்திப் பட வாய்ப்பை வேண்டாம் என மறுத்து சக நடிகைகளை ஆச்சர்யப்படுத்தியுள்ளார் நஸ்ரியா நஸீம்.நேரம் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் நஸ்ரியா.
முதல் படத்திலேயே நல்ல வரவேற்பைப் பெற்றதால் இவரைத் தேடி நிறைய வாய்ப்புகள்.தமிழில் தனுஷுடன் 'நய்யாண்டி', ஆர்யாவுடன் 'ராஜா ராணி', ஜெய்யுடன் 'திருமணம் எனும் நிக்காஹ்' ஆகிய படங்களில் நடித்து வருகிறார். அதோடு ரஞ்சித் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் படத்திலும் நடிக்க இருக்கிறார்.தொடர்ந்து படிக்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்...
No comments:
Post a Comment