Breaking News

Saturday, 3 August 2013

இலியானாவின் பிஞ்சு தோல்! கவர்ச்சி குத்தாட்டத்தில் நம்ம லட்சுமி!

அசின், காஜல் அகர்வாலை தொடர்ந்து பாலிவுட் படங்களில் நடிக்கச் சென்றார் இலியானா
.ileyana latest photo
தற்போது “படா போஸ்டர் நிக்லா ஹீரோ” என்ற இந்தி படத்தில் ஷாஹித் கபூர் ஜோடியாக நடித்து வருகிறார்.

இதில் தென்னிந்திய படங்களில் இடம்பெறுவதுபோல் ஆக்ரோஷமான சண்டை காட்சிகளில் இலியானா நடிக்க வேண்டி இருந்தது.

தன்னுடைய தோல் மிகவும் மென்மையானது என்றும் அதனால் எனக்கு சண்டைக் காட்சிகளில் நடிப்பதற்கு பயம் எனவும் கூறி தப்பிக்க பார்த்துள்ளார் இலியானா.

முதலில் கோபமடைந்த இயக்குனர் பின்பு அவருக்கு தைரியம் கூறி சண்டைக்காட்சியில் நடிக்கவைத்துள்ளார், இருந்த போதிலும் இலியானா பயந்தபடியே சண்டைக்காட்சியில் நடித்தார்.
கவர்ச்சி குத்தாட்டத்தில் நம்ம லட்சுமி மேனன்!தொடர்ந்து படிக்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்...  

No comments:

Post a Comment

Designed By Blogger Templates