
அஜீத் கதாநாயகனாக நடிக்க, ‘சிறுத்தை’ சிவா டைரக்டு செய்து வரும் ‘வீரம்’ படம் வேகமாக வளர்ந்து வருகிறது. இந்த படத்துக்காக, ஒரிசாவில் ஒரு பயங்கர ரெயில் சண்டை காட்சி படமாக்கப்பட்டது.
படத்தின் கதைப்படி, அஜீத்துக்கு 4 சகோதரர்கள். அந்த 4 சகோதரர்களாக விதார்த், பாலா, முனீஷ், சுஹைல் நடிக்கிறார்கள். அஜீத் மற்றும் அவருடைய 4 சகோதரர்களுடன் ஓடும் ரெயிலில் வில்லன் கும்பல் மோதும் சண்டை காட்சி, ஒரிசாவில் படமாக்கப்பட்டது.
No comments:
Post a Comment