Breaking News

Monday, 26 August 2013

ஆர்யா படத்துக்கு எதிர்ப்பு! புறம்போக்கு தலைப்பை பயன்படுத்தக் கூடாது!


ஆர்யாவின் இரண்டாம் உலகம், ராஜா ராணி படங்கள் முடிந்துள்ளது. அடுத்து புறம்போக்கு என்ற படத்தில் நடிக்கிறார். இப்படத்தை ஜனநாதன் இயக்குகிறார். இதில் விஜய் சேதுபதியும் முக்கிய கேரக்டரில் வருகிறார்.

இந்த படத்துக்கு புறம்போக்கு பெயர் வைப்பதற்கு பிரபல ஒளிப்பதிவாளர் நட்ராஜ் சுப்பிரமணியம் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இவர் சமீபத்தில் ரிலீசான தனுசின் ராஞ்சனா படத்துக்கு ஒளிப்பதிவு செய்தவர். மிளகா படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். அவர் கூறியதாவது:–

புறம்போக்கு தலைப்பை தயாரிப்பாளர் சங்கத்தில் நான் பதிவு செய்து வைத்துள்ளேன். இதில் நானே கதாநாயகனாக நடிக்கவும் முடிவு செய்துள்ளேன். இதர நடிகர், நடிகை மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடக்கிறது.தொடர்ந்து படிக்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்... http://bit.ly/1dHBjz7

No comments:

Post a Comment

Designed By Blogger Templates