Breaking News

Tuesday, 20 August 2013

தங்கையும் வர்றாங்களாம்???



ஆக்ஷன் கிங் அர்ஜுனுக்கு இரண்டு மகள்கள். ஒருவர் ஐஸ்வர்யா. மற்றவர் அஞ்சனா. அக்காவை தன் 'பட்டத்து யானை' படத்தில் அறிமுகப்படுத்திய விஷால், அப்பவே தங்கையையும் நான்தான் அறிமுகப்படுத்துவேன் என்று வாக்குறுதி கொடுத்திருந்தாராம். வாக்குறுதிகளை காற்றில் பறக்கவிட விஷால் ஒன்றும் அரசியல்வாதி அல்லவே.

சொன்னது சொன்னதுதான் என்று இப்போதும் கன்பாஃர்ம் செய்கிறாராம். தனக்கென சொந்தமாக ஒரு படத் தயாரிப்பு நிறுவனத்தை துவங்கிவிட்ட விஷால், தனது நெருங்கிய நண்பரான டைரக்டர் திருவுக்கு மேலும் ஒரு வாய்ப்பு கொடுத்திருக்கிறார் அதில்.செய்தியை தொடர்ந்து படிக்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்... http://bit.ly/166quPF

No comments:

Post a Comment

Designed By Blogger Templates