பொதுவாக ஒவ்வொரு காலகட்டத்திலும் யாராவது ஒரு முன்னணி காமெடி நடிகர் படத்தைத் தீர்மானிப்பவராக இருப்பார். கவுண்டமணி, வடிவேலுவுக்குப் பிறகு இப்போது சந்தானம்...
ஆனால் இவர் செய்வதையெல்லாம் கேட்டால்... கவுண்டரையும் வடிவேலுவையும் கையடுத்துக் கும்பிடுவார்கள்! இப்போது ஒரு படத்தின் கதையை முடிவு செய்த கையோடு கால்ஷீட் கேட்டுப் போவது சந்தானத்திடம்தான்.
அவரோ கதையை முழுசாகக் கேட்டதும் யார் ஹீரோ என விசாரிப்பாராம். இவர்கள் குறிப்பிட்ட ஒரு ஹீரோ பெயரைச் சொன்னதும், அவர் சரிப்படமாட்டார், இவரை போடுங்கள்.
எனக்கும் சரியாக மேட்ச் ஆகும். காமெடி நல்லா வரும் என போட்டு வைக்க, சந்தானம் சொன்னவரே ஹீரோ! அடுத்த சில மாதங்களில் சந்தானம் நடிப்பில் வெளியாகும் பெரும்பாலான படங்களின் ஹீரோ சந்தானத்தின் பரிந்துரைகள்தானாம்!
More Latest News Click This Link : http://bit.ly/14NOzdE
No comments:
Post a Comment