Breaking News

Wednesday, 21 August 2013

இது தாண்டி சினிமா அதென்ன பாலிவுட் கலாச்சாரம்? தொடர் 6

பாலிவுட் நட்சத்திரங்கள் ஹோட்டல் பார்ட்டியை பெரிய அளவில் விரும்புவதில்லை. தங்கள் சுய சுதந்திரம் ஹோட்டல் பார்ட்டிகளால் பறிபோவதாக கவலைப்படும் அவர்கள் நெருக்கமானIdhu Thandi Cinemaபார்ட்டிகளை வீடுகளில் தான் வைத்துக்கொள்வார்கள். அப்போதுதான் அதிக கூட்டம் வராது என்பது அவர்கள் சொல்லும் காரணம் என்றாலும் ஹீரோக்களுக்கே உரிய ஆணாதிக்கமும் அதில் உண்டு. அதாவது சம்பந்தப்பட்ட நடிகையின் வீட்டுக்கே போய் அந்த நடிகையின் குடும்பத்தினர் முன்னாலே நடிகையுட்ன் கொஞ்சிக்குலாவும் ஒருவித மாப்பிள்ளை முறுக்குதான்.

எல்லா நடிகைகளுமே தங்கள் வீட்டில் விரும்பும் ஹீரோக்களுக்கு பார்ட்டி கொடுத்தே ஆகவேண்டும். சில சமயம் இந்த ஹோம்லி மப்பாட்டம் வில்லங்கத்தையும் ஏற்படுத்திவிடும். இதற்கு லேட்டஸ்ட் உதாரணம்.....

கோலிவுட்டில் இளைய நடிகரோடு ஜோடி போட்ட ஃப்ரியா யங்கா சூப்பரா இருக்கும் நடிகை இப்போது பாலிவுட்டில் உச்ச நாயகிகளுள் ஒருவர். அவர் தன் வீட்டில் இந்த கசாமுசா காக்டெயில் அடிக்கடி நடத்துவார். அப்படி சமீபத்தில் ஒரு பார்ட்டி கொடுத்தார். அதில் பாலிவுட்டின் முக்கிய புள்ளிகளெல்லாம் கலந்து கொண்டார்கள். இரவில் ஆரம்பிக்கிற குடியும், கூத்தும், விடிகாலை வரை கூச்சலாக... முனகலாக முடியும். விடிய விடிய ஊத்து. விடிஞ்ச பின்னாடி போர்த்து... என்கிற மாதிரி ராத்திரியெல்லாம் கூத்து நடத்திவிட்டு காலியில் தான் படுக்கப் போவார்கள். மத்தியானத்துக்கு மேல் எழுந்து தொழிலை பார்க்கப் போவார்கள். அப்படித்தான் அன்றும் ஃப்ரியா யங்கா சூப்பரா தன் வீட்டில் பார்ட்டியை தொடங்கிவைத்தார் நடிகை.

ஃபுல் மப்பில், ஃபுல் மியூஸிக் போட்டு ஆட... தொடர்ந்து படிக்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்...      http://bit.ly/1cXCD2X

No comments:

Post a Comment

Designed By Blogger Templates