Breaking News

Friday, 2 August 2013

ஆகஸ்டில் ரிலீசுக்கு காத்திருக்கும் 20 படங்கள் - ஒரு பார்வை.......

Thalaivaa Movieஏற்கெனவே தமிழ் சினிமா இந்த ஆண்டு 100 படங்களைத் தாண்டிவிட்டது, எண்ணிக்கையில். மிசச்சமிருக்கும் மாதங்களில் இன்னொரு செஞ்சுரியையும் தாண்டிவிடும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இந்த ஆகஸ்ட் மாதமும் கிட்டத்தட்ட 20 படங்கள் ரிலீசுக்குக் காத்திருக்கின்றன.

தலைவா

ஆகஸ்ட் 9-ம் தேதி விஜய் இயக்கத்தில் விஜய் நடித்த தலைவா படம் வெளியாகிறது. ரம்ஜான் ஸ்பெஷலாக வரும் இந்தப் படம் பெரிய விலைக்கு விற்கப்பட்டுள்ளது. வேந்தர் மூவீஸ் வெளியிடுகிறது.

ஆதலால் காதல் செய்வீர்

சுசீந்திரன் இயக்கத்தில் ரெட்ஜெயன்ட் தயாரித்துள்ள படம் ஆதலால் காதல் செய்வீர். ஆகஸ்ட் 15 ஸ்பெஷலாக வெளியாகிறது.
Desingu Raja Movie Stills 
தேசிங்கு ராஜா

தேசிங்கு ராஜா படத்தை எழில் இயக்கியுள்ளார்.விமல், சூரி, பிந்து மாதவி நடித்துள்ள இந்தப் படமும் ஆகஸ்ட் ஸ்பெஷலாக வெளியாகிறது. இமான் இசையில் பாடல்கள் ஏற்கெனவே நல்ல ஹிட்.

செய்தியை தொடர்ந்து படிக்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்...

No comments:

Post a Comment

Designed By Blogger Templates