Breaking News

Tuesday, 30 July 2013

அதிரடி விசாரணையில் அஜீத்!

இப்படியெல்லாம் ஆரம்பத்திலேயே உஷாராக இருந்திருந்தால் நடிக்கிற எல்லா படத்தையும் வெற்றி மகுடத்தில் ஏற்றியிருப்பார் அஜீத். நல்லவேளை, கண் பிரகாசமாக இருக்கும்போதே சூரிய நமஸ்காரத்திற்கு ஒப்புதல் அளித்திருக்கிறது அவரது மூளை. பில்டப்பை விட்டுட்டு பேச வந்த விஷயத்தை சொல்லு என்கிறீர்களா? இதோ-

அஜீத்திற்கு ஒரு கதையை சொல்லி, அதை ஆஹா ஓஹோ என்று அவர் வாயாலும் சொல்ல வைத்துவிட்டார் சுந்தர்சி. இதை தொடர்ந்துதான் விஜய் பற்றிய அவரது வெளிப்படையான விமர்சனமும் வந்தது. கதை ஓ.கே. ஆனால் சமீபத்தில் வெளிவந்த சுந்தர்சி படம் ஹிட்டா, ப்ளாப்பா? ஹிட் என்று ஊர் கூடி சொன்னாலும் உண்மை நிலவரம் என்ன? இது பற்றியெல்லாம் அறிந்து கொள்ள விரும்பினாராம் அஜீத். இதற்காக தனியார் நிறுவனம் ஒன்றின் உதவியை நாடினாராம்.செய்தியை தொடர்ந்து படிக்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்...http://
bit.ly/19wd6M4

No comments:

Post a Comment

Designed By Blogger Templates