Breaking News

Tuesday, 30 July 2013

ஸ்ருதி பெயரைக் கேட்டாலே அலறும் தமன்னா......

ரமணா இந்தி ரீமேக் படத்தில் தனக்கு வரவிருந்த வாய்ப்பை ஸ்ருதி தட்டிப்பறித்துவிட்டதாக தமன்னா தெரிவித்துள்ளார். இதையடுத்து ஸ்ருதி தமன்னாவுக்கு போன் போட்டு டோஸ் கொடுத்தாராம்.

ஏ.ஆர். முருகதாஸ் விஜயகாந்தை வைத்து எடுத்த படம் ரமணா. இந்த படத்தை தற்போது இந்தியில் ரீமேக் செய்கின்றனர். சஞ்சய் லீலா பன்சாலி தயாரிக்கும் இந்த படத்தில் அக்ஷய் குமார் விஜயகாந்த் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

படத்தில் தமன்னாவை நாயகியாக்க திட்டமிட்டிருந்தனராம். ஆனால் அந்த வாய்ப்பு தற்போது ஸ்ருதிக்கு சென்றுவிட்டது.தனக்கு கிடைக்கவிருந்த வாய்ப்பை ஸ்ருதி தட்டிப்பறித்ததாக தமன்னா கூறி வந்தாராம்.... தொடர்ந்து படிக்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்...

http://bit.ly/14cGOol

No comments:

Post a Comment

Designed By Blogger Templates