Breaking News

Tuesday, 30 July 2013

சுவேதா மேனனின் பிரசவ காட்சியை எல்லோருக்கும் காட்டலாம்...

இயக்குநர் பிளஸ்ஸியின் களிமண்ணு படத்தில் சுவேதா மேனன் நாயகியாக நடித்துள்ளார்.இந்தப் படம் ஒரு பெண்ணின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்படும் படமாகும்.படம் உருவாகிக் கொண்டிருந்தபோதே திருமணம் செய்தார் சுவேதா. மேலும் கர்ப்பமும் அடைந்தார்.

இந்த நிலையில் படத்தில் இடம் பெறும் பிரசவக் காட்சியை தத்ரூபமாக காட்ட நினைத்த பிளஸ்ஸி, சுவேதாவின் பிரசவத்தையே நேரடியாக படம் பிடித்து படத்தில் சேர்க்க தீர்மானித்தார். சுவேதாவும் இதற்கு ஒத்துக் கொண்டார்.

இதையடுத்து சுவேதா மேனன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்குப் பிரசவம் நடந்தபோது அதை நேரடியாக... செய்தியை தொடர்ந்து படிக்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்...

http://bit.ly/1cai6Fs

No comments:

Post a Comment

Designed By Blogger Templates