இணையத்தின் மூலம் பணம் சம்பாதிப்பது எப்படி என்பதை ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான மக்கள் தேடிக்கொண்டிருக்கின்றனர் . அவர்களில் நீங்களும் ஒருவராக இருந்தால் இணையத்தின் மூலம் எவ்வாறு பணம் சம்பாதிக்கலாம் என்பதை இந்த வலைப்பூவில் நான் அளித்துள்ள விவரங்களில் இருந்து அறிந்து கொள்ளலாம்.இன்டர்நெட்டில் பணம் சம்பாதிக்க எவ்வளவோ வழிகள் உள்ளன அதில் ஒரு வழி தான் V2C (Visitors 2 cash) .
உண்மையில் V2C ( Visitors 2 Click) இணையதளம் என்பது என்ன?
V2C இணையதளம் என்பவை உறுப்பினர்களுக்கு அவர்கள் பார்வையிடும் ஒவ்வொரு விளம்பரத்திற்கும் பணம் கொடுக்கும் தளங்கள். ஒவ்வொரு V2C தளங்களும் தங்கள் உறுப்பினர்களுக்கு அளிக்கும் தொகையில் விளம்பரங்களின் நேரத்தை பொருத்து மாறுபடுகிறது.பொதுவாக எல்லா V2C இணையதளங்களும் ஒரு விளம்பரத்திற்கு 0.01 $ முதல் 0.001 $ வரை தங்கள் உறுப்பினர்களுக்கு வழங்குகின்றன.
V2C இணையதளத்தில் பணம் சம்பாதிப்பது எப்படி ?
கம்ப்யூட்டர் முன் அமர்ந்து கொண்டு மிக எளிதாக பணம் சம்பாதிக்க
V2C இணையதங்கள் எளிதான வழியை காட்டுகின்றன.இந்த தளங்களில் பணம் சம்பாதிக்க எந்த வித திறமையும் பண முதலீடும் தேவையில்லை.மேலும் இவற்றில் உறுப்பினராவது முற்றிலும் இலவசம். ஒரு விளம்பரத்தை கிளிக் செய்து 3 முதல் 30 வினாடிகள் பார்த்தாலே போதும் பணம் உங்களது கணக்கில் வரவு வைக்கப்படும். எல்லா V2C இணையதளங்களும் ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 4 முதல் அதிகபட்சம் 100 விளம்பரங்களையாவது வழங்குகின்றன.
No comments:
Post a Comment