Breaking News

Wednesday, 20 March 2013

எச்சரிக்கை! உங்கள் நிர்வாண தோற்றம் இப்படியும் படம் பிடிக்கப்படலாம்! – படங்கள் இணைப்பு!


வளர்ந்துவரும் தொழில்நுட்ப உலகில் எதுவும் சாத்தியப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. அந்த வகையில், தற்போது உலாவரும் விநோத. உங்களால் யூகிக்கக்கூட முடியாத ரகசிய கமெராக்களின் தோற்றங்கள் இங்கே தரப்படுகின்றன.

பொது இடங்கள், ஹோட்டல்களில் எச்சரிக்கையாக இருங்கள். இல்லை என்றால் உங்கள் நிர்வாண தோற்றம் ஆபாச இணைய தளங்களில் நல்ல விலைக்கு விலைபோகலாம்.
இதில் முக்கிய விடயம் என்னவென்றால், இது போன்ற கமெராக்களை ஒன்லைன் ஷொப்பிங் தளங்களில் ஓடர் செய்து விட்டால், அவை உங்கள் வீட்டுக்கே வந்து சேர்ந்துவிடும் என்பது தான்.
இது போன்ற கமெராக்களில் எச்சரிக்கையாக இருங்கள்.
கீழ் உள்ள Slider இல் NEXT பட்டனை அழுத்துவதன் மூலம் அடுத்தடுத்த படங்களை காண முடியும்.

No comments:

Post a Comment

Designed By Blogger Templates