அத்தியாயம் 5
மானிடம் மாட்டிய சுடர்!
சுட்டும் விழிச் சுடரின் சுந்தர அழகில் மயங்கிய அந்த கான் பாலிவுட்டுக்கு அழைத்தார். பட்சியும் அங்கே பறந்தது! அவர் படப்பிடிப்பு தளங்களுக்கு தன் அப்பாவையும் அழைத்துச் சென்றார். இந்த கான் நடிகரும் அதை பெரிசு படுத்தவில்லை! முதல் படம் படு சூப்பர் ஹிட்! ஒட்டு மொத்த மீடியாவும் இந்த நடிகையை கொண்டாடியது! அடுத்த படத்தில் மான் நடிகருடன் ஜோடி போட வேண்டி வந்தது!
மான் நடிகர் ரொம்பவே முரட்டுத்தனமான ஆசாமி!
ஒருமுறை தன் மனதுக்குப்பிடித்த ஐஸ்கட்டி நடிகையுடன் ஷாக் நடிகர் நெருங்கி நடித்ததற்காகவேஷாக் நடிகர் நடித்துக் கொண்டிருந்த படப்பிடிப்பு தளத்திற்குப் போய் ஷாக்கை அடித்து உதைத்து சுளுக்கெடுத்தார் மான். அந்த அளவிற்கு.... தனக்கு மட்டுமே சொந்தம் என்கிற பொஸஸிவ்னஸ் மனோபாவம் உள்ளவர்.தொடரை தொடர்ந்து படிக்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
No comments:
Post a Comment