Breaking News

Saturday, 16 March 2013

இது தாண்டி சினிமா தமிழ் சினிமா சம்மந்தப்பட்ட பரபரப்பான தொடர் 4..


அந்த சுட்டும் விழி நடிகை கோலிவுட்டில் கோலோச்சிய போது முக்கிய ஹீரோக்கள் ஓரிரு தடவை டச் பண்ணியிருக்கிறார்களே ஒழிய கண்ட நேரத்தில் கண்ட இடத்தில் அந்த நடிகையையை யாராலும் கைவிக்க முடியவில்லை. இதற்கு காரணம்... நடிகையை நிழல் போல தொடர்ந்த நடிகையின் அப்பா தான்.
பல நடிகைகள் தன்னுடன் அப்பா வருவதை விரும்பமாட்டார்கள்.Sagalakala Vallavanஆனால் டீஸண்ட்டான இந்த சுட்டு விழி நடிகையோ தேவையற்ற தொல்லைகளிலிருந்து தப்பிக்க தன் அப்பாவின் பாதுகாப்பை ரொம்பவே விரும்பினார். புரொடியூஸர், டைரக்டர் என்ற போர்வையில் ஷுட்டிங் ஸ்பாட்டில் யாராவது நடிகையிடம் ஜொள் விட்டால் அப்பாக்காரர் முறைக்கிற முறையில் அடங்கிப் போவார்கள். அப்பாக்காரரின் லாஜிக்.... ‘நீங்களாத்தானே கால்ஷீட் கேட்டு வந்தீங்க. அதனால் தப்பாட்டமெல்லாம் கூடாது' என்பதுதான்.
இப்படி கெடுபிடியாக போய்க் கொண்டிருந்த நேரத்தில் அந்த அவதார நடிகர் ஒரு காரியம் செய்தார். நடிகைகளை விதவிதமாக ரசிக்கக் கூடியவர் அந்த நடிகர். ஸ்பாட்டில் கிடைக்கிற கால அவகாசத்தில் மன்மத லீலை பண்ணுவதெல்லாம் அவருக்கு பிடிக்காது. சுட்டும் விழிச் சுடரை நாலைந்து நாட்கள் அமைதியான இடத்திற்கு கொண்டுபோய் லீலை நடத்த விரும்பினார். ஆனால் நடிகையின் அப்பாவுக்கு இந்த நடிகரின் ரசனை பற்றி ஏற்கனவே தெரிந்திருந்ததால் மகளுக்கு பாதுகாப்பை மேலும் பலப்படுத்தினார்.ஆனால் அப்பாவின் கண்ணில் மண்ணைத்தூவி விட்டு மகளை உஷார் பண்ணிக் கொண்டு போய்விட்டார் நடிகர். 
தொடரை தொடர்ந்து படிக்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்..

No comments:

Post a Comment

Designed By Blogger Templates