Breaking News

Tuesday, 5 March 2013

இது தாண்டி சினிமா தமிழ் சினிமா சம்மந்தப்பட்ட பரபரப்பான தொடர் 3..............


தயாரிப்பு நிறுவனங்களில் பாரம்பர்ய நிறுவனம் அது! அந்த நிறுவனத்தின் மூத்த வாரிசு மிக சாந்தமானவர். அவரின் உடை ஸ்டைலும், பணிவும் ரொம்ப பிரசித்தமானது. அவர் அதிகம் வம்புதும்பு செய்திகளில் சிக்காதவர். என்றாலும்....
ஒரு இளம் நடிகயை தன் அந்தரங்க தேவைகளுக்காக பயன்படுத்திக் கொண்டார். அந்த நடிகையின் குடும்பத்திடமிருந்து நடிகையை பிரித்து தன் சின்ன வீடாகவே வைத்துக் கொண்டு விளையாட்டுக்காட்டினார்.

‘மாட்டு வண்டி’ பாட்டு படத்தில் அவதார நடிகரின் தங்கையாக நடித்தார். அதிலிருந்து தமிழ் சினிமாவில் அவர் தங்கையாக நடிப்பது தவிர்க்க முடியாததாக ஆகி விட்டது.

துறுதுறுப்பான அந்த இளம் நடிகையின் அகண்ட கருவிழிகளில் மனதை பறிகொடுத்து விட்டார் தயாரிப்பாளர். முதல் சந்திப்பே அவருக்கு மறக்கமுடியாத அனுபவமாக இருந்தது. தனது இமேஜ் கெடாமல்... அதே சமயம் தனது தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள... தகுதியான பெண் இவள்தான் என முடிவு செய்தார். காரணம்... அழகும், இளமையும், திறமையும் இருந்தாலும் அந்த நடிகை மிகமிக அப்பாவியாக வெள்ளந்தியாக இருந்தது. சூதுவாது தெரியாத அந்த நடிகையை தன் தோதுவாதுக்கு இழுத்துக் கொள்ளலாம் என முடிவு செய்தார்.
தொடரை தொடர்ந்து படிக்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்...
http://www.kollyglitz.com/news/ithuthandicinema/episode3.asp



No comments:

Post a Comment

Designed By Blogger Templates