Breaking News

Sunday, 24 February 2013

இது தாண்டி சினிமா அத்தியாயம் - 2


அப்படி ஒரு பதிலைச் சொன்ன விஐபி நடிகர் கமல்!

இனி குரங்கு ஜவ்வு ஆபரேஷன் சங்கதிக்கு வரலாம்!

ஆந்திர தேசம் அந்தப் பெண்ணின் ஊர்! வறுமையான குடும்பம். சின்ன வயதிலேயே அந்தப் பெண்ணுக்கு கல்யாணம் செய்து வைத்து விட்டார்கள்! இரண்டு குழந்தையும் உண்டு! வறுமையை ஒழிக்க வழி தேடியபோது சினிமாவுக்கு போனால் என்ன என்கிற யோசனையும் வந்தது!

சென்னைக்கு ரயிலேறினார். அவரின் அழகுக்கு வாய்ப்புகள் வந்து சேர்ந்தது. ‘காதலென்னும் கவிதையை கட்டிலில் சொன்னால் அதற்கு பரிசை தொட்டிலில் தந்த அந்த நடிகைக்கு பெரிய ஹீரோக்களிடமிருந்து வலிய வந்தது வாய்ப்பு. வித்தியாசமான கதைப்படங்களை தரும் அந்த பெரிய டைரக்டரின் ஆஸ்தான நாயகியாகவும் இருந்தார். ஆனால் ஒரு கட்டத்தில் சடாரென அவரின் வாய்ப்புகள் சரிந்து மார்க்கெட் வீழ்ந்தது!

என்ன காரணம்?

தீர யோசித்தும் விடை கிடைக்கவில்லை அவருக்கு! அப்போதுதான் அவருக்கு நெருக்கமான நண்பர் ஒருவர் தயாரிப்பாளர் ஒருவரை சந்திக்க ஏற்பாடு செய்தார். ஒரு கெஸ்ட் ஹவுஸில் நடந்த அந்த சந்திப்பு முடிந்து போகையில் அந்த தயாரிப்பாளர் சொன்னார்... ‘இப்படி இருந்தா எந்த ஹீரோ உன்னை ஜோடியா போடுவான்?’ என ஒரு விஷயத்தை சொல்லிவிட்டுப் போனார்.

என்ன சொல்லிவிட்டு போனார்!
தொடரை தொடர்ந்து படிக்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்...
http://www.kollyglitz.com/news/ithuthandicinema/episode2.asp

No comments:

Post a Comment

Designed By Blogger Templates