சினிமாவில் பெண்கள் படும்பாடு கொஞ்ச நஞ்சமல்ல!
சினிமா வெளிச்சத்தில் ஒவ்வொரு நட்சத்திரமும் மின்னினாலும் அந்த மின்னல்களுக்குப் பின்னால் பல இன்னல்கள் ஒளிந்து கொண்டே இருக்கிறது!
ஹாலிவுட் நடிகையும் உலகையே தன் அழகால் வசீகரித்துக் கொண்ட அழகியுமான மார்லின் மன்றோவை யாராலும் மறக்க முடியாது! இறந்து எத்தனையோ ஆண்டுகள் ஆன போதிலும் இன்றும் பலரின் கனவுக் கன்னியாகவே இருக்கிறார் அந்த கருப்பு வெள்ளை நாயகி! அந்த தேவதைக்கு உலகில் சென்ற இடமெல்லாம் சிறப்பு! ஆனால் அவருக்கோ ஏன் தான் நடிகையானோம் என்கிற வெறுப்பு!
வெளியே சிரித்து உள்ளே அழுது கொண்டிருந்தார் அந்த அழகு தேவதை!
அழகு தேவதை ஏன் உள்ளுக்குள் அழுகுணி தேவதையாக இருந்தார் தெரியுமா... தொடரை தொடர்ந்து படிக்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்...
No comments:
Post a Comment