Breaking News

Monday, 24 September 2012

இரண்டாம் கலியாணத்துக்கு ஓகே! ஆனா பணம்…..! பிரபல நடிகை கண்டிசன்!


பிரபல இரண்டெழுத்து பாடகரின் மூன்றெழுத்து மகனான அந்த நாங்க பட வில்லன் நடிகர், வெளுத்துக்கட்டு பட நாயகியுடன் ஊர் சுற்றி வருகிறார். நடிகை தனது வீட்டுக்கு அருகிலேயே குடியிருப்பதால் எந்நேரமும் அவரது வீடே கதியென்று கிடக்கிறார். அதோடு நடிகையை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று துடிக்கிறாராம்.
இதுபற்றி நடிகையிடம் அவர் ஒப்புதல் கேட்டபோது, மனைவி இருக்கும்போது எப்படி நான் வர முடியும் என்ற கேள்வியை எழுப்பியிருக்கிறார். அதோடு, நான் மனைவியாக வேண்டும் என்றால் என் பெயரில் ஒரு பங்களாவாவது எழுதி வைக்க வேண்டும். அப்போதுதான் நம்பி வருவேன் என்று உறுதியாக சொல்லி விட்டாராம்.
அதனால இப்போது மனைவியை விவாகரத்து செய்யவும், நடிகைக்கு பங்களா வாங்கி கொடுக்கவும் தனது தந்தையிடம் மன்றாடிக்கொண்டிருக்கிறார் நடிகர். மேலும், தனது இந்த விருப்பங்களை நிறைவேற்றும் வரையில் தன்னை சந்திக்கக்கூடாது என்றும் கண்டிசனாக சொல்லி விட்டாராம் நடிகை. அதனால் பைத்தியம் பிடித்தவர் போல் சுற்றுகிறார் வில்லன் நடிகர்.

No comments:

Post a Comment

Designed By Blogger Templates