மலையாள படங்களிலிருந்து தமிழுக்கு வந்த நடிகைகள் பலரும் மிகவும் பிரபலமாகி விட்டனர். ஆனால் பாவனையான நடிகை மட்டும் ஏனோ ஜொலிக்க முடியாமல் தோற்றுப் போனார்.தற்போது தமிழுக்கு மீண்டும் ரீ என்ட்ரி கொடுக்க வந்திருக்கிறார்.
இதுவரை மிதமான கவர்ச்சியில் நடித்ததால் தனக்கு தொடர்ந்து வாய்ப்பு கிடைக்காமல் போனது என அறிந்த நடிகை, ரீ என்ட்ரியில் கூடுதல் கவர்ச்சி காட்டி சேவை ஆற்ற தயாராக இருப்பதாக அறிவித்துள்ளாராம்.
கவர்ச்சிக்கு தமிழில் எப்போதுமே மவுசு உண்டு. ஆகையால், இவருடைய புதிய யுக்தி அவருக்கு கைகொடுக்கிறதா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
.jpg)
No comments:
Post a Comment