பருத்தி வீர நடிகை, தற்போது விளம்பர படங்களில் நடிப்பதில் அதிக ஆர்வம் காட்டுகிறாராம். விளம்பர பட வாய்ப்புகளை பிடிப்பதற்காக அவர் சில தரகர்களை அனுப்புகிறாராம். வாய்ப்புகளுக்கு தகுந்தாற்போல் தரகர்களுக்குரிய கமிஷனை உடனே வெட்டி விடுவதால், அத்தனை தரகர்களும் பருத்தி வீரியின் கட்டுப்பாட்டில் இருக்கிறார்களாம்.
சினிமாவில் வாய்ப்பு குறையும் போது விளம்பரங்களில் தலைகாட்டினால் காசும் கிடைக்கும், மவுசும் பெருகும் என்று பருத்தி வீரிக்கு நெருக்கமான வட்டாரம் ஆலோசனை சொன்னதாலேயே வீரிக்கு இந்த விளம்பர ஆர்வமாம்.

No comments:
Post a Comment