Breaking News

Friday, 14 September 2012

சுந்தர்.சி.யிடம் மீட்டருக்கு மேல் மேட்டர் வாங்கிய செக்ஸி சதா.


கண்கெட்ட பின்னே சூரியஉதயம் எந்தப்பக்கம் இருந்தால் எனக்கென்ன போடி? என்ற கவிச்சக்கரமெழுகுவர்த்தி டி.ஆரின் வரிகளை நினைவூட்டி கவர்ச்சி தரிசனம் தந்த ஷ்ரேயாவைத் தொடர்ந்து, அதே பாணியில், ஸாரி கொஞ்சம் லேட்டாக, சாரியை குறைத்து கவர்ச்சி விருந்து படைக்க முழுமூச்சாக களம் இறங்கியிருக்கிறார் சதா.
'மைதிலி’ என்ற தமிழ்,தெலுங்குப் படத்திற்காக, குட்டிப்பையன் நவ்தீப்புடன் அம்மணி கட்டித்தழுவிக்கொண்டிருக்கும் ஆசாபாச படங்கள் ஏற்கனவே இணையதளங்களை சூடாக்கிக்கொண்டிருக்கும் நிலையில், விஷாலின் ‘மதகஜ ராஜா’ படத்துக்கு சமீபத்தில் சதா போட்ட  ஆட்டத்தில் யூனிட்டைச்சேர்ந்த பலபேருக்கு குளிர் ஜுரமே கண்டுவிட்டதாம்.
அவர் போட்ட ‘கெட்ட ஆட்டத்தை ரசித்து மனம் மகிழ்ந்த சுந்தர்.சி. தயாரிப்பாளர்களிடம் சதாவுக்கு மீட்டருக்கு மேலேயே கொஞ்சம் மேட்டரை போட்டுத்தரச்சொன்னாராம்.
‘’நம்ம படத்துல வர்ற கிளாமர் சாங்குக்கு யாராவது ஒரு பழைய ஹீரோயினைப்போட்டா நல்லாருக்கும் என்று உதவியாளர்களிடம் கேட்டபோது, அவர்கள் கோரஸாக சொன்ன பெயர் சதா. உடனே அவங்க கிளாமரா நடிப்பாங்களா என்று நான் கேட்டவுடன், இணையதளங்களில் வெளிவந்துள்ள ‘மைதிலி’ பட ஸ்டில்களை காட்டினார்கள். எனக்கு அதிர்ச்சி கலந்த மகிழ்ச்சி.
உடனே அவரை ஒப்பந்தம் செய்தோம். ‘மைதிலியின் கிளாமரை தூக்கி சாப்பிடும் அளவுக்கு எங்கள் படத்தில் இன்னும் தூக்கலாக எக்ஸ்போஸ் செய்திருக்கிறார். சென்சார் பார்ட்டிகள் கொஞ்சம் அளவோடு கைவைத்தால் ஒரு சதவனபவன் விருந்து நிச்சயம்’’ என்கிறார் கா’மதகஜராஜாவின் இயக்குனர் சுந்தர்.சி.
அவங்கள குஷ்பு மேடம் பாத்துக்குவாங்க. நீங்க கவலைய உட்டுட்டு கலையில கவனம் செலுத்துங்க சார்

No comments:

Post a Comment

Designed By Blogger Templates