Breaking News

Monday, 24 September 2012

நீச்சலுடையில் நடிக்கிறாரா கஜோல் அகர்வால்?


நடிகை காஜல் அகர்வால், கவர்ச்சியை வெளிப்படுத்தி நடிப்பதில் கட்டுப்பாட்டை கடைபிடிக்கிறார்.தமிழ், தெலுங்கு என தென்னிந்திய மொழிகளில் முன்னணிநாயகியாக வலம் வரும் காஜலிடம் பிகினி உடையில் தோன்ற வேண்டுமென சில இயக்குனர்கள் கோரிக்கை விடுத்தனர்.
ஆனால் இதற்கு மறுத்து விட்ட இவர், இது குறித்து என்னை ரசிகர்கள் மிதமான கவர்ச்சியில் ரசிக்கவே விரும்புவதாக தெரிவித்துள்ளார்.
அதனால் இந்த விடயத்தில் சற்று கட்டுப்பாட்டுடன் நடக்கவே முயற்சிக்கின்றேன் என்று கூறியுள்ளார்.
தற்போது காஜல், சூர்யாவுடன் கே.வி. ஆனந்த் இயக்கத்தில் மாற்றான், விஜய்யுடன் முருகதாஸ் இயக்கத்தில் துப்பாக்கி படங்களில் நடித்து வருகின்றார்.

No comments:

Post a Comment

Designed By Blogger Templates