ஆர்யாவுக்கு சென்னை அண்ணாநகரில் சொந்தமாக வீடு இருக்கிறது. அந்த வீட்டில் அம்மா, அப்பா, தம்பி ஆகியோருடன் ஆர்யா வசித்து வருகிறார்.
இந்த வீடு தவிர, தனியாக ஒரு அடுக்கு மாடி குடியிருப்பிலும் அவர் வீடு வாங்கியிருக்கிறார்.
இந்த அடுக்குமாடி குடியிருப்பில்தான் `முக்கியமானவர்களை’ ஆர்யா சந்திக்கிறார்.
சமீபத்தில் அங்கு வந்து ஆர்யாவை சந்தித்த `முக்கியமானவர்,’ அனுஷ்கா!
ஆர்யாவைப்போல் அவருடைய நண்பர் விஷாலும் `முக்கியமானவர்களை’ சந்திப்பதற்கு, தனியாக ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வாங்கியிருக்கிறார்! (ஓட்டல்களில் ரூம் போடுவதில்லை என்று இருவருமே ஒருமித்த முடிவு எடுத்து இருக்கிறார்கள்!)
No comments:
Post a Comment