Breaking News

Wednesday, 12 September 2012

பிரபல நடிகருடன் ஹோட்டலில் நடிகை காஜல்.


உண்மை எப்பவும் சாகாது. என்றோ ஒரு நாள் அது வெளியில் வந்தே தீரும். அந்த நிலை தான் இப்போது முன்னனி நடிகருக்கு ஏற்ப்பட்டுள்ள‌து  இந்த படபிடிப்பு ரஷ்யாவில் நடந்தது ஏறக்குறைய சில பல மாதங்கள் தாண்டி விட்டன.
இப்போது கிணற்றில் இருந்தது பூதம் கிளம்புவது போல ஒரு செய்தி கிளம்பியுள்ளது. மாற்றான் படபிடிப்பின் போது ஒரு நாள் , காஜல் அகர்வால் நடித்த ஒரு காட்சியை இய்ந்க்குனர் படமாக விரும்பினாராம்.
அதனால் தனது அசிஷ்டண்டிடம் காஜலை அழைத்து வர சொன்னாராம். பல முறை கதவை தட்டியும் காஜல் ஹோட்டல் அறை கதவை திறக்கவில்லையாம். அப்போது அசிஸ்டன்ட் போன் செய்தாராம். அப்போது காஜல் தான் வருவதாக கூறி சொல்ல சொல்லி விட்டாராம்.
சென்ற அசிஸ்டன்ட் இயக்குனரிடம் திட்டு வாங்கிய பின் திரும்ப்பவும் காஜலை அழைக்க வந்தாராம். அப்போது காஜல் நடிகரின் அறையில் இருந்து இரவு ஆடையுடன் வந்தாராம்.
இதை பார்த்த அசிஸ்டன்ட் நமக்கேன் பெரிய இடத்து விவகாரம் என்று விட்டு விட்டாராம். அனால் ஒரு உண்மையை எவளவு நாள் தான் பொத்தி வைக்க முடியும். தண்ணீரில் போட்ட பந்து போல மேலே வந்தது தானே ஆக வேண்டும்

No comments:

Post a Comment

Designed By Blogger Templates