Breaking News

Friday, 21 September 2012

கேர்ள் பிரண்ட்ஸ் ” களுடன் உல்லாசமாக இருந்ததை பட்டியல் போட்டு கூறும் பிரபல நடிகர் ..!


ஜேம்ஸ் பாண்ட் கேரக்டருக்கு உள்ள கேர்ள் பிரண்ட்ஸை விட எனக்கு ரொம்ப ஜாஸ்தி பிரண்ட்ஸ் இருக்காங்க. எத்தனை பேருடன் நான் படுக்கையைப் பகிர்ந்து கொண்டேன்என்பதே எனக்கு நினைவில்லைன்னா பார்த்துக்கோங்க என்று நமுட்டுச் சிரிப்புடன் கூறுகிறார் ரோஜர் மூர்.
இந்த முன்னாள் ஜேம்ஸ் பாண்டுக்கு இப்போது வயது 84தான் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது. என் பெயரை பேசாமல் ரோஜர் மூர் என்பதற்குப் பதில் ரோஜர் ‘மோர்’ என்று மாற்றி வைத்துக் கொள்ளலாம் என்று வெடிச் சிரிப்புடன் கூறுகிறார் இந்த காதல் மன்னன்.
இதுவரை வெளியாகியுள்ள ஜேம்ஸ் பாண்ட் படங்கள் மொத்தம் 22. அதில் 7 படங்களில் பாண்ட் வேடத்தில் நடித்தவர் ரோஜர் மூர். 12 வருடங்கள் அவர்கள் ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரமாகவே வாழ்ந்தவர்.
22 ஜேம்ஸ் பாண்ட் படங்களிலும் மொத்தம் 51 காதலிகள் பாண்ட் படத்தில் இடம் பெற்றுள்ளனர். இவர்களை விட நான் அதிகம் பேரை காதலித்திருக்கிறேன் என்றும் சிரித்தபடி கூறுகிறார் ரோஜர் மூர்.
இப்போது 84 வயதாகும் ரோஜர் மூர் தனது காதல் அனுபவங்கள் குறித்துக் கூறுகையில், ஜேம்ஸ் பாண்ட்டுக்கும் எனக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. திரையில் நான் நடித்தது நிழல் என்றால் நிஜத்தில் நான் உண்மையான ஜேம்ஸ் பாண்ட். எனக்கும் பெண்களுக்கும் செம பொருத்தம். நான் பெண்களைத் தேடிச் சென்றதை விட என்னைத் தேடி வந்த பெண்கள்தான் அதிகம்.
என்னால் ஒரு பெண்ணை நினைத்து விட்டால் உடனே அவரை என் வசமாக்கி விட முடியும். அப்படி ஒரு கில்லாடி நான்.
சினிமாவில் நான் பாண்ட், ஜேம்ஸ் பாண்ட் என்று வசனம் பேசுவேன். நிஜத்தில் ‘மூர். ரோஜர் மோர்’ என்றுதான் வசனம் பேசுவேன். எனது பெயரை அப்படித்தான் மாற்றி வைக்க வேண்டும். அந்த அளவுக்கு பெண்கள் என்றால் எனக்குக் கொள்ளைப் பிரியம்.
நான் எத்தனை பேரை காதலித்தேன், எத்தனை பேருடன் இன்பம் அனுபவித்தன் என்பதைச் சொல்வது கஷ்டம். ஜேம்ஸ் பாண்ட் படங்களில் இதுவரை வந்த காதலிகளை விட அதிகம் பேரை நான் ரசித்துள்ளேன், ருசித்துள்ளேன். அதை மட்டும் என்னால் உறுதியாகச் சொல்ல முடியும். மேலும் நான் இன்பவம் அனுபவித்த பெண்கள் குறித்த லிஸ்ட்டெல்லாம் போட்டு வைத்துக் கொள்ளவில்லை. அதற்கெல்லாம் எங்கே நேரம் இருந்தது என்றார் மூர்.
சரி ஏன் உங்களுக்கு இப்படி ஒரு பெண் மோகம் என்றால், நான் போவதில்லை. அவர்களாகவே வருகிறார்கள். என்னுடன் படுத்தால், ஜேம்ஸ் பாண்ட்டுடன் படுத்தது போல என்று அவர்கள் கூறுகிறார்கள். நானும் விட்டு விட்டேன் என்று கூறிச் சிரிக்கிறார் மூர்.
நான் நிஜத்திலும் பாண்ட் மாதிரிதான். படு ஜாலியான பேர்வழி.
என்னை மாற்றிக் கொள்ள நான் முயற்சித்ததே இல்லை. அதற்காக நான் வில்லனும் கிடையாது. ஹீரோதான். மேலும் நான் பாண்ட் போல வீராதி வீரனும் இல்லை, பயங்கரமான பயந்தாங்கொள்ளி என்று கூறிச் சிரிக்கிறார் பாண்ட்.
கருப்பாயூரணி பாண்டி, நீதாம்ப்பா பொண்ணுங்களைக் காப்பாத்தனும்…!

No comments:

Post a Comment

Designed By Blogger Templates