Breaking News

Thursday, 13 September 2012

தினம் ஒரு நடிகையுடன் ஏழு நட்சத்திர ஓட்டலில் உல்லாசம். டிவி நடிகரின் பின்னணி என்ன?


அவர் ஒரு டிவி நடிகர். விநாயகரின் பெயர்தான் அவருக்கும் (அந்தப் பேர் கொண்டவங்க எப்பவும் இந்த மேட்டர்ல ஸ்ட்ராங் போல!). ஒரு நாளைக்கு அதிகபட்சம் ரூ 20 ஆயிரம் சம்பளம் கிடைத்தாலே பெரிய விஷயமாம்.ஆனால் அவரது ஆடம்பரத்தின் ரேஞ்ச் கோடிகளில்…
அவர் உபயோகிப்பது ரூ 3 கோடி மதிப்புள்ள ஜாகுவார் லேண்ட் ரோவர் கார். புதிதாக திறக்கப்பட்ட ஏழு நட்சத்திர ஹோட்டலில்தான் வாசமாம். அதுவும் ஒரு நாளைக்கு ஒரு சின்னத்திரை நடிகைகள் அல்லது பெரிய திரையில் வாய்ப்பு குறைந்த நடிகைகளுடன்தான் வருகிறாராம்.
‘எப்படி இவருக்கு மட்டும் இது சாத்தியமாகிறது? இந்த வருவாயின் பின்னணி என்னவாக இருக்கும்?’ என்று மூளையைக் கசக்கித் தேடியும் விடை கிடைக்காத சக நடிகர்கள், கொஞ்சம் விசாரித்து சொல்லுங்களேன் என்று வருமான வரித்துறை அதிகாரிகளின் தயவை நாடியுள்ளார்களாம்!!

No comments:

Post a Comment

Designed By Blogger Templates