ஆணுறை பற்றி ஒரு நடிகை பாடம் எடுத்தால் எப்படி இருக்கும்… ஒட்டு மொத்த சனங்களும் ஆ… என்றுதான் வாயைத் திறந்து கொண்டு கேட்டுக் கொண்டிருப்பார்கள்.கொக்கி படத்தில் நடித்தவர் நடிகை பூஜாகாந்தி.
இந்த படத்தைத் தொடர்ந்து திருவண்ணாமலையிலும் முகம் காட்டியவர். அதற்கு பின்பு எதிர்பார்த்த வாய்ப்புகள் ஏதும் அமையாததால் அப்படியே தெலுங்கு ஏரியா பக்கமாகப் போனார். அங்கேயும் கிடைத்த வாய்ப்புகளில் தலை காட்டினார். இப்போது, எய்ட்ஸ் நோய் தடுப்பு தூதுவராக நியமிக்கப்பட்டிருக்கிறார் இந்த பூஜா காந்தி.
கர்நாடகா மாநிலத்தில் இவர் எயிட்ஸ் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் பொதுமக்களில் பலரும் ஆணுறை பற்றி தங்களது சந்தேகங்களை பூஜாகாந்தியிடம் கேட்டிருக்கிறார்கள். அவர்கள் கேட்ட
கேள்விகளுக்கெல்லாம் சளைக்காமல் பதில் சொல்லியிருக்கிறார் பூஜாகாந்தி.
கேள்விகளுக்கெல்லாம் சளைக்காமல் பதில் சொல்லியிருக்கிறார் பூஜாகாந்தி.
No comments:
Post a Comment