Breaking News

Thursday, 6 September 2012

திருவிழாவில் கலவரம்:பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்டனர்!! (பட இணைப்பு)


சீனாவில் கடந்த வாரம் இடம்பெற்ற நீர் விளையாட்டுத் திருவிழா களேபரத்தில் முடிந்து உள்ளது.நீர் விளையாட்டு என்கிற சாக்குப் போக்கில் யுவதிகளை நிர்வாணமாக்க முயன்று உள்ளனர் இளைஞர்கள்.பல நூற்றுக்கணக்கான இளைஞர்கள் வீதிகளில் திரண்டனர்.தண்ணீரை யுவதிகளின் உடலில் இறைக்கலாயினர்.
இது ஒரு வன்முறை அல்லது தாக்குதல் போல இடம்பெற்றது.உறவினர்கள், நண்பர்கள், பொலிஸார் போன்றோரால் அநேகமான யுவதிகள் காப்பாற்றப்பட்டனர்.இருப்பினும் சில யுவதிகள் காயப்பட்டார்கள்..

No comments:

Post a Comment

Designed By Blogger Templates