9-ம் வகுப்பு மாணவியுடன் உல்லாசமாக இருந்த சினிமா எடிட்டர் கற்பழிப்பு வழக்கில் கைது செய்யபட்டார்.தாம்பரத்தை அடுத்த முடிச்சூரை சேர்ந்தவர் கரிகாலன். ஓட்டல் தொழிலாளி. இவரது மகள் கோபிகா (வயது14). பெயர் மாற்றப்பட்டுள்ளது. கோபிகா முடிச்சூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கும் திண்டிவனம் அருகே உள்ள ஆத்தூர் கிராமத்தை சேர்ந்த ஜனகராஜ் (வயது22) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது.

கோபிகாவும், ஜனகராஜும் அடிக்கடி தனிமையில் சந்தித்து பேசினர். அப்போது திருமணம் செய்து கொள்வதாக உறுதி அளித்து, ஜனகராஜ் உல்லாசமாக இருந்தார். அதேபோல நேற்று மாலையும், பள்ளி முடிந்து வந்த கோபிகாவை தாம்பரம் கிஷ்கிந்தா செல்லும் சாலையில் உள்ள மறை விடத்துக்கு அழைத்துச் சென்று உடல்லாசமாக இருந்தார்.
பின்னர் தனது மோட்டார் சைக்கிளில் கோபிகாவை ஏற்றி வந்து அவரது வீட்டில் இறங்கி விட்டார். இதை கோபிகாவின் பெற்றோர் பார்த்து விட்டனர். கோபிகா சோர்வாக இருப்பதை கண்ட அவரது பெற்றோர், என்ன, ஏது? என்று விசாரித்தனர். சைக்கிளில் இருந்து விழுந்து விட்டதாகவும் தன்னை காப்பாற்றி மோட்டார் சைக்கிளில் கொண்டு வந்து ஒருவர் விட்டதாகவும் கூறினார்.
ஆனால் சந்தேகம் அடைந்த பெற்றோர் கோபிகாவை அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர், கோபிகா கற்பழிக்கப்பட்டு இருக்கும் விபவரத்தை தெரிவித்தனர்.
இதையடுத்து, பீர்க்கங்கரனை போலீசில் கோபிகாவின் பெற்றோர் புகார் செய்தனர். போலீசார் ஜனகராஜ் மீது கற்பழிப்பு வழக்கு பதிவு செய்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
No comments:
Post a Comment