பாலிவுட்லயிருந்து கோலிவுட்டுக்கு ரீமேக் ஆகற ‘… பெல்லி’ படத்துல ஐ காட் ஹீரோவும், அங்காடி ஹீரோயினும் புதுசா ஜோடி சேந்திருக்காங்களாம். கலகலப்பான படத்துக்கு பிறகு கிளாமருக்கு கிரீன் சிக்னல் காட்டின ஹீரோயின் அடுத்து லிப் டு லிப்புக்கும் ஓ.கே சொல்லிட்டாராம்.
சக ஹீரோயின்களோட போட்டிய சமாளிக்கத்தான் இந்த தராளமாம். அங்காடி ஹீரோயின முதமுறையா லிப் டு லிப் கிஸ்ஸடிக்கற லக்கு ஐகாட் ஹீரோவுக்கு கெடச்சிருக்காம். வாய்ப்ப நழுவ விடாத ஹீரோ, ‘எப்ப சார் லிப் ஷாட் எடுக்கப்போறீங்க’னு இயக்கத்த டார்ச்சர் பண்றாராம்.
No comments:
Post a Comment