Breaking News

Monday, 7 May 2012

ஆசைகாட்டும் கோடம்பாக்கம் அகப்பட்டார் சந்தானம்


சைட் டிஷ் சந்தானத்தை, மெயின் டிஷ்ஷா மாத்துற முயற்சியில் இறங்கியிருக்கிறார்களாம் சிலர்.

'அண்ணேய்... மறுபடியும் ஹீரோவா நடிங்க. யாவாரம் பிச்சுக்கும்' என்று ஆசை காட்டுகிறார்களாம் அவர்கள். ஏற்கனவே அறை எண் 305 ல் கடவுள் என்ற படத்தில் அப்படியொரு முயற்சி எடுத்து ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாத நிலைமைக்கு போனார் சந்தானம். மெல்ல மெல்ல தனது தோல்வி இமேஜிலிருந்து விடுபட்டு, தன் போட்டோவை போஸ்டரில் போட்டாலே போதும். தியேட்டரில் கூட்டம் கட்டி ஏறும் என்கிற அளவுக்கு முன்னேறிவிட்டார். இந்த நேரத்தில்தான் இப்படியொரு ராங் ரூட்.

மறுபடியும் வழுக்கு மரத்தில் ஏற தயாராகிக் கொண்டிருக்கிற சந்தானத்தை வளைச்சு பிடிச்சு காப்பாத்துறதுக்காகதான் இந்த நியூஸ். முடிஞ்சா படிச்சுக்கோங்க... படிச்சதை கெட்டியா பிடிச்சுக்கோங்க... அவ்ளோதான்!...

மேலும் செய்திகளுக்கு கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்...

No comments:

Post a Comment

Designed By Blogger Templates