மாஞ்சா நூல்கண்டை மனசுக்கு பக்கத்திலேயே வச்சுகிட்டு நிக்கிறாங்க ரெண்டு பேர். ஒருவர் ஓவியா. மற்றவர் அஞ்சலி.
(வேணும்னா பக்கத்துல இருக்கிற மசாலா கஃபே பட ஸ்டில்லை பார்த்துட்டு முடிவு பண்ணுங்க பாஸ்...) இப்படி வழிஞ்சு திரண்டு நிக்கிற ரெண்டு பேரும் இதற்கு முன்னாடி இவ்வளவு கவர்ச்சி காட்டியிருக்காங்களா என்றால் அவங்கவங்க சொந்த 'மார்ல' அடிச்சு சத்தியம் பண்ணலாம், இல்லவே இல்லங்க!

பொதுவாகவே சுந்தர்சி படம் என்றாலே ஆச்சி மசாலா பாக்கெட்டுகள் கூட தலைகுனிஞ்சு நிக்கிற அளவுக்கு இருக்கும். தற்போது அவர் இயக்கி¢க் கொண்டிருக்கும் மசாலா கஃபே படம் அவரை பொருத்தவரை வாழ்வா, சாவா போராட்டம்.
ஹீரோவா நடித்து மொத்த தமிழ்நாட்டுக்கும் பூச்சாண்டி பயம் காட்டுவதை விட, தனது பழைய ஸ்டைலில் படம் இயக்கி அத்தனை பேரையும் சிரிக்க வைக்கலாம் என்று நினைத்திருக்கிறார் அவர். நடிப்பை தலைமுழுகிய பிறகு அவர் இயக்குகிற படம் இது என்பதால் ஜெயிச்சே ஆகணும் என்கிற வெறி.
அதனால்தான் இப்படி தளும்ப தளும்ப நிற்க விட்டாராம் அஞ்சலியையும் ஓவியாவையும்.
படத்தோட பேரை பேசாம 'மசாலா பஃபே'ன்னு வைங்கண்ணே!
No comments:
Post a Comment