Breaking News

Thursday, 22 March 2012

Music pudding, agreed to Nine


தாம்பூலத்தை மென்று தாம்பாளத்தில் துப்பினாலும், அதையும் ஆரத்தியா மதிச்சு ஆராதிக்கறதுதான் Simbu - Nayantharaகாதலின் சக்தி. இந்த சக்தி இப்போது இன்னும் முத்திப் போயிருக்கிறது சிம்புவிடம். இல்லையென்றால் பழைய பாசத்தில் வலை வீசிக் கொண்டிருப்பாரா?
இவரே இசையமைத்து பாடிய லவ் ஆங்த்தம் ஆல்பத்தில் வருகிற ஒரே ஒரு சங்கீத பிட்டுக்கு நயன்தாராவை ஆட அழைத்தாராம். படத்தில் என்னோடு சேர்ந்து நடிக்கலைன்னாலும் பரவாயில்லை. இந்த ஆல்பத்தில் ஒரு சீனுக்கு தலை காட்டினால் போதும் என்றாராம். இவ்வளவுக்கு பிறகும் கர்ஜனை செய்ய நயன் என்ன லயனா?
வரம் கொடுக்க தயாராகிவிட்டதாம் தேவதை.
சிம்பு பொண்ணு பார்க்கிற நேரத்தில் இதென்ன புது கலாட்டா?

மேலும் செய்திகள் படிக்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்...
http://www.tamilcinema.com/

No comments:

Post a Comment

Designed By Blogger Templates